Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Friday, 5 April 2013

மழை


அக்ரஹாரத்து ஞாபகங்கள் - 2




சாய் பலமா வரும் போலிருக்கே?
பந்து முள்ளு பக்கத்துல இருக்கு பழனி...
சீக்கிரமா எடு ரகு
நரம்படி நாராயணா நெட்ட அவுறு
கண்ணுல மண்ணு விழுது ரமேஷ்
நெட்ட கயித்துல  சுத்துங்க அன்பு
பாபு இன்னொரு பந்து எங்க?
கிரவுண்டு  மூலைல கெடக்கு பாரு விஸ்வநாதா
லைப்ரரிக்கு ஓடிரலாமா தங்கவேலு?
ஓடு ஓடு வந்துடுச்சு…
பேட்மிட்டன் உபகரணங்களோடு அவர்களும் நனைத்தனர்
பட பட படவென ஆர்ப்பரிப்புடன் பூமியை நனைத்தது மழை!


ஆக்கம் 

பழனியப்பன்