ஜோதிட யோகங்களில் இந்த
பாதாள லோக யோகமும் ஒன்று. பண்டைய நாளில் இந்த பாதாள லோக யோகம் மிக கொடுமையான ஒரு
யோகமாகக் கருதப்பட்டது. காரணம் இதன் பலன்கள்.
இதற்கான ஜோதிட அமைப்பு
என்னவெனில் லக்னத்திற்கு 7 ல் சனியும் செவ்வாயும் சேர்ந்து நின்றால் அத்தகைய
அமைப்பு பாதாள லோக யோகம் எனப்படும். லக்னம் சரமாகவும் அமைந்து இவ்விரு கிரகங்களும் கேந்திராதிபதிகளுமாகி
இப்படி 7 ஆமிடத்தில் இணைந்து நின்றால் இந்த யோகம் இன்னும் தீவிரமாக செயல்படும்.
எல்லாம் சரி இதன் பயன்
என்ன? ஏன் இந்த யோகம் கொடியது?
இந்த யோகம் ஜாதகத்தில்
அமையப்பெற்றவர் தான் பிறந்த மண்ணை, பெற்றோரை, உறவுகளை விட்டு திரும்பி வர இயலாத
பாதாலத்திற்குச் சென்றிடுவார் என்பதே இதன் பயன்.
பண்டைய மனிதன் பூமி
உருண்டை என்பதை ஒரு வழியாக உறுதி செய்துகொண்டபின். தாங்கள் வசிக்கும் இடத்தை
விட்டு வெகு தொலைவிலும் தங்களைபோன்றே மனிதர்கள் வாழ்வார்கள் என்பதை உணர்ந்தார்கள்.
அப்படி அவர்கள் வாழும் பகுதி தாங்கள் வாழும் பூமிப் பந்தின் கீழ்பகுதியில் இருக்கும்
என்பதையும் அனுமானித்ததார்கள். தாங்கள் வாழும் பகுதியை பூலோகம் (பூமி உலகம் – லோகம்
என்றால் உலகம்) என அழைத்த அவர்கள் பூமியின் மறுபகுதியையே பாதாளலோகம் என அழைத்தனர்.
வாகன வசதிகளற்ற பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனது வாழ்நாளில் அப்படி
பூமிப் பந்தின் மறுபகுதிக்குச் சென்றவர் திரும்ப வர இயலாது என்பதாலேயே இந்த யோகம்
கொடுமையானது என அழைக்கப்பட்டது.
தமிழ் நாட்டின்
சென்னையில் இருந்து இந்த யோகத்தை கணக்கிட்டால், சென்னைக்குக் கீழே அமெரிக்காவின்
வெர்ஜீனியா மாகாணம் வருகிறது. இன்று இந்த யோகம் வாய்க்கப்பெற்ற ஜாதகர் எளிதாக தனது
வாழிடத்தை வெளிநாட்டில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அமைத்துக்கொள்வார் எனலாம்.
அதற்கான சூழ்நிலை ஜாதகப்படி ஜாதகருக்கு வாய்க்கும்.
அமெரிக்காவிற்கு தற்காலத்தில்
விமானப்பயணம் செய்து ஓரிரு நாளில் சென்றுவிடலாம். திரும்புவதும் அவ்வாறே.
இன்று இந்த யோகம்
எனக்கு இருக்கிறதா சொல்லுங்கள் என ஆர்வத்துடன் சிலர் ஜோதிடரிடம் வருகின்றனர்.
பாதாளத்திற்குப் போவதற்கு அப்படி என்னய்யா ஆர்வம் என விளையாட்டாய் நான்
கேட்பதுண்டு.
பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளுக்குமுன் கொடுமையாகப் பார்க்கப்பட்ட ஒரு ஜாதக அமைப்பு, வாகன வசதிகள்
வளர்ந்தவிட்ட தற்காலத்தில் விரும்பத்தக்கதாக மாறிவிட்டது காலத்தின் அதிசயம்.
பின்வரும் ஜாதகம் ஒரு
ஆணின் ஜாதகம்.
ஜாதகர் பிறந்த ஆண்டு 1984.
ஜனன கால சுக்கிர திசை இருப்பு: 2 வருடம், 4 மாதங்கள், 0 நாள்.
மேஷ லக்னத்திற்கு 7 ல்
உச்ச சனியுடன் செவ்வாய் சேர்க்கை. எனவே பாதாள லோகம் உள்ளது. யோக பலனின்படி
ஜாதகருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஜாதகர் மலேசியாவில்
வசிக்கிறார். இந்த யோகத்திற்கு துணை செய்யும் இதர அமைப்புகளும் ஜாதகத்தில் உண்டு.
அவை பின்வருமாறு.
லக்னத்திற்கு 2 ல்
அந்நியத் தொடர்புகளைக் குறிக்கும் ராகு உச்சமானது ஜாதகரின் வெளிநாட்டு வாசத்தை
உறுதிப்படுத்துகிறது.
வெளிநாடு செல்லும்
அமைப்பிற்கு 4 மற்றும் 9 ஆகிய பாவங்கள் ஜலராசிகளாகவோ அல்லது ஜலக் கோள்களுடனோ தொடர்புகொண்டிருக்க
வேண்டும் என நான் முந்தைய
பதிவில் குறிப்பிட்டேன். இந்த ஜாதகத்தில்
நான்காமிடம் ஜலராசியான கடக ராசியாகி அதன் அதிபதி சந்திரன் லக்னத்துடன்
தொடர்புகொண்டது ஜாதகர் வெளிநாடு வாசம் செய்வார் என்பதை அறிவிக்கிறது. மேலும் 9
ஆமிடத்தில் ஜலக்கோளான குரு ஆட்சியில் நின்றது ஜாதகரின் வெளிநாட்டு வாசத்திற்கு
உறுதுணை புரியும் அமைப்பு.
(பாண்டியராஜன் –
புதுக்கோட்டை) போன்ற சில வாசகர்கள் 3 மற்றும் 12 ஆமிடத் தொடர்பு வெளிநாடு செல்ல
எவ்விதம் உதவும் எனக் கேட்டுள்ளனர். 3
ஆமிடம் தாற்காலிகப் பயணத்தையும் 12 ஆமிடம் பரதேசம் செல்வதையுமே குறிக்கும். 12 ஆமிடம்
இழப்புகளைக் குறிப்பிடும் இடம் என்பதால் அவ்விடத்தோடு தொடர்புகொள்ளும் ஜலக்கோள்கள்
வெளிநாடு செல்ல வாய்ப்பை வழங்கினாலும் அவை தொடர்புடைய காரகங்களில் இழப்பையும் கூடவே
வழங்கிவிடும்.
உதாரணமாக குரு 12 ல்
அமைந்தால் ஜாதகர் வெளிநாடு சென்றாலும் குருவின் காரகப்படி ஜாதகருக்கு தகுந்த ஊதியமின்மை,
குடும்பம் அமைவதில் தடை, குடும்பம் அமைந்தாலும் மனைவியைப் பிரிந்திருப்பதால்
புத்திர பாக்கியத்தடை போன்றவற்றை உருவாக்க வாய்ப்புண்டு. வளைகுடா சென்ற பல
அன்பர்களின் ஜாதகத்தில் இத்தகைய அமைப்புகள் காணப்படுவதை நாங்கள் ஆய்வு
செய்துள்ளோம்.
பின்வரும் மற்றொரு
ஜாதகம் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண்ணினுடையது.
இந்த ஜாதகியும் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர்தான்.
ஜனன கால சுக்கிர திசை இருப்பு: 1 வருடம், 0 மாதம், 23 நாட்கள்.
இந்த ஜாதகத்தில்
ராசிக்கு 7 ல் சனி-செவ்வாய் சேர்க்கை உள்ளது அதனால் இதுவும் பாதாள லோக யோக ஜாதகமே.
ஒரு ஜாதகத்தில் லக்னம்
உயிர் என்றால் ராசியானது உடலை, மனதைக் குறிக்கும். ராசியும் லக்னமும் நட்பு, பகை
அல்லது சமம் போன்ற எத்தகைய உறவுகளைக் கொண்டிருந்தாலும் அவை இரண்டும் ஜாதகத்தில்
இணைந்தே செயல்படும். அதனால்தான் லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி சாரத்தில்
நிற்கும் கிரகங்களும் ஜாதகருக்கு நன்மையே செய்ய விளையும் என்கிறோம். இத்தகைய ஜோதிட
விதிகள் மிக நுட்பமானவை. ஜோதிடம் பயிலும் அன்பர்கள் இவற்றை குறித்து வைத்துகொள்ளவேண்டும்.
லக்னத்தை முதன்மையாகக்
கொண்டே பலன்களை கணிக்க வேண்டும் என்றாலும்.லக்னம் அல்லது ராசியில் எது வலிமை
உடையதோ அதை முதன்மையாகக் கொண்டு கணிப்பதும் ஒரு முறை. இதில் மேலோட்டமாக சில
வேறுபாடுகள் காணப்பட்டாலும் உள்ளார்ந்து ஜாதகத்தை ஆராயும்போது இரு சக்கர வாகனத்தின்
இரு சக்கரங்களைப் போல லக்னம், ராசி இரண்டும் ஒரே மாதிரியான பலன்களையே
குறிப்பிடும். லக்னத்தைக் கொண்டு கணிக்க இயலாத சில விபரங்களை ராசியைக் கொண்டு
கணிக்கலாம். இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்வதால் அதிகப்படியான விளக்கங்கள்
கிடைக்கும்.
மேற்கண்ட ஜாதகத்தில்
லக்னாதிபதி அம்சத்தில் நீசமாகி வலு குன்றியுள்ளது கவனிக்கத்தக்கது. அதனால் இங்கு
ராசியை முதன்மையாக எடுத்துக் கொண்டால் ராசிக்கு 7 ல் சனி-செவ்வாய் சேர்க்கையால்
பாதாள லோக யோகம் உள்ளதை கவனிக்கலாம்.
இந்த யோகத்திற்கு
துணைபுரியும் அமைப்புகள் என்றால் லக்னத்திற்கு 4 ல் அந்நியத் தொடர்புகளைக்
குறிக்கும் ராகு உச்சமானது மற்றும் ராசிக்கு 9 ல் ஒரு ஜலக்கோள் குரு ஆட்சியில் உள்ளதைக் குறிப்பிடலாம்.
மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
பாவ சக்கரம் என்றால் என்ன
ReplyDeleteபாடம் எப்போதும் போல் அருமை, சில வேண்டுகோள்கள்
1) அப்படியே வர்க்க சக்கரங்களை பற்றி உதரனங்களுடன் விளக்கினால் நன்றாக இருக்கும். குறிப்பாக பாவ சக்கரம் போடுவது எப்படி என்பன போன்றவை ?
2) கேள்வி பதில் பகுதியை துவக்கினால் நன்றாக இருக்கும்
நன்றி
சதீஷ்
நன்றாக புரியும்படி எழுதுகிறீர்கள் நன்றி
ReplyDeleteI loved as much as you will receive carrid out right here.
ReplyDeleteThe sketch is tasteful, your authored subject
matter stylish. nonetheless, you command get bought an edginess over that you wish
be delivering thhe following. unwell unquestionably come further formerly
again as exactly the same nearly a lot often insiude case you shield this hike.
When I initially commented I appear to have clicked the -Notify me when nnew comments are added- checkbox
ReplyDeleteandd from now on each time a comment is added I recieve 4 emails with the exact same comment.
Is there a mans you are able to remove mee from that service?
Thaank you!
Helolo there! I ccould have sworn I've visited your blog before but after looking
ReplyDeleteat many of the posts I realized it's new
to me. Nonetheless, I'm certainly pleased I stumbled upon it and I'll be book-marking it and
checking back regularly!
Hi, I read your blogs regularly. Your story-telling style
ReplyDeleteiss awesome, keep doing what you're doing!
Ԝonderful items from you, man. I have ƅe mindful your stuff prior to and yoս are
ReplyDeletejust too great. I really like what you've acquired right here,
certainly like whаt you are stating and the way in which ԁuring which you are saying іt.
You're making it entertaining and you continue to care fоr to stɑy it smart.
I cant wait to read faг more from you. That is really a great site.
Hello, its nice article regaarding media print, we all be aware of media is a
ReplyDeleteimpressive source of information.
It's perfect time to make a few plans for the long run and it is time to bee happy.
ReplyDeleteI've learn this put up and if I could I wanht to recommend
you ffew attention-grabbing thjngs or tips.
Perhaps you could write subsequent articles rewlating to thijs article.
I wish to read more issues about it!
Hi there, all is going well here and ofcourse every one
ReplyDeleteis sharing facts, that's actually excellent, keep up writing.
What's upp mates, pleasant article and nice urging commented at this place, I am gebuinely enjoyinng by these.
ReplyDeleteI do not even know how I ended up here, but I thought this pos was
ReplyDeletegreat. I do not know who you are but certainly you're goiing to a famous
blogger if yoou are not already ;) Cheers!
Hi there, all the time i used to check blog posts here early in the morning, as i love to
ReplyDeletegain knowledge of more and more.
An outstanding share! I have just forwarded this onto a coworker who
ReplyDeletehad been conducting a little research on this.
And he actually ordered me lunch because I discovered it ffor him...
lol. So allow me to reword this.... Thank YOU for the meal!!
But yeah, thanks for spending the time to discuss this sujbject here on your blog.
I don't even know how I ended up here, but I thought this post
ReplyDeletewas great. I don't know who you are but certainly you're going to a famous blogger if you aren't already ;) Cheers!
You made some decent points there. I looked on the nett forr additional information about the issue
ReplyDeleteand found mopst individuals will go along wuth your views on this
website.
I enjoy what you guys are usually up too. This type of clever
ReplyDeletework and coverage! Keep up the good works guys I've added you guys to blogroll.
Does your wensite have a contact page? I'm having a tough
ReplyDeletetime locating it but, I'd like to send you an email.
I've got some recommendations ffor your blog you might be interestwd in hearing.
Either way, great site and I look forward to seeing it improve over time.
Ви можете пустувати, граючи в Лего ігри для дітей безкоштовно зараз .
ReplyDeleteThis piece of writing presents clear idea in favor of the new visitors of
ReplyDeleteblogging, that in fact how to do blogging.
I know this if off topic but I'm looking into starting my oown blog and was wondering whjat all is required too get set up?
ReplyDeleteI'm assuming having a blog like yours would cost a pretty penny?
I'm not very web savvy so I'm not 100% sure.
Any suggestions oor advice would be greatly appreciated.
Cheers
Tremendous things here. I'm very happy to peer your article.
ReplyDeleteThanks so much and I'm having a look forward to touch you.
Will you kindly drop me a e-mail?
obviiously like your web-site however you haave to take a look at the spelling on quite a few
ReplyDeleteoff your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the reality then again I
will surely come again again.
Hello, I desire to subscribe for thius webpage to obtain most recent updates, therefore where cann
ReplyDeletei do it please help out.
Hello! I know this is somnewhat off topic but I
ReplyDeletewas wondering if yoou knew where I could find a captcha plugin forr
my comment form? I'm using the same blog platform as yours and I'm having difficulty finding one?
Thanks a lot!
Appreciate the recommendation. Let me try it out.
ReplyDeleteI was wondering if you ever thought of changing the layout of your site?
ReplyDeleteIts very well written; I love what youve got too say. But maybe you could a little
moree in the way of content so people could connect with it better.
Youvee got an awful lot of texxt for only having one or 2 images.
Maybe you could spahe it out better?
Heya i'm for the first time here. I found this board and I find It really useful & it helped me
ReplyDeleteoout much. I hope to give something bback and help others like you aided me.
Quality articles is the secret tto invite thhe visitors to pay a quick visit the website, that's what this web page is providing.
ReplyDeleteI go to see every day a few websites and sites to read articles, however this weblog offers
ReplyDeletequality based content.
Way cool! Some very valid points! I appreciate you penning this article and the rest of
ReplyDeletethe website is very good.
Hi! Someone in my Facebook group shared this website with
ReplyDeleteus so I came to guve it a look. I'm definitely enjoying the
information. I'm book-marking and will be tweeting this to my followers!
Wonderful blog and brilliant style and design.
I loved as much as you'll reeive carried oout right here.
ReplyDeleteThe ketch is tasteful, your authored subject matter stylish.
nonetheless, you command get got an shakiness over that you wish be delivering thhe following.
unwell unquestionably come further formerly again since exactly the saqme nearly
ver oftern inside case you sield this hike.
Cool blog! Is your thheme custom made or did you download it from somewhere?
ReplyDeleteA theme like yours with a few simple adjustements would really make mmy blog stand out.
Please llet me know where you got your design. Bless you
Hey very nice blog!! Man .. Excellent .. Amazing ..
ReplyDeleteI wilpl bookmark your web site and take the feeds additionally?
I am glad to find a lot of useful information right
here in the post,we'd like develop extra strategies on this regard,
thank you ffor sharing. . . . . .
I'm curious to find out what blog platfortm you're
ReplyDeleteutilizing? I'm experiencing some small security problems with my latest website and I'd like
to find something more secure. Do you have any solutions?
It's going to be finish of mine day, however before finish I am
ReplyDeletereading this fantastic article to increase my experience.
Oh my goodness! Awesome article dude! Thznk youu so
ReplyDeletemuch, However I am experiencing troubles with your RSS.
I don't understand the reason why I can't join it. Is there anyone
else having the same RSS problems? Anyone who knows the
answer will yyou kindly respond? Thanks!!
You are sso interesting! I do not suppose I've truly read
ReplyDeletea single thing like this before. So wonderful to find
another person with original thoughts on this subject matter.
Really.. thank you for sttarting this up.
Thiss site is something that's needed on the internet, someone witfh
a little originality!
Hey just wanted to give you a quick heads up. The text in your
ReplyDeletepost seem to be running off the screen in Opera. I'm not
sure if this is a format issue or something to doo with internet browser compatibility but I figured I'd post to let you know.
The layout lok great though! Hope youu get the problewm fixed soon. Many thanks
I am really delighted to read this website posts
ReplyDeletewhich includes ploenty of valuable facts, thanks for
providing these kinds of data.
My partner aand I absolutely love yojr blog and find the majority of your post's to be just
ReplyDeletewhat I'm looking for. can you offer guest writers to write content for yourself?
I wouldn't mind writing a post or elaborating on a lot oof the
subjects you write concerning here. Again, awesome web log!
I'd like tto find out more? I'd like to fiind out
ReplyDeletemore details.
I blog often and I truly thank you for your information. This great
ReplyDeletearticle has truly peaked my interest. I will book mark your website
aand keeep checking for new information about once peer week.
I opted inn for your Feed as well.
Hi, its fastidious post regarding media print, we all know media is a fantastic
ReplyDeletesource of facts.
Great post.
ReplyDeleteFantastic blog! Do you have any suggestions forr aspiring
ReplyDeletewriters? I'm hoping to tart my own site soon but I'm a little
lost on everything. Wuld you recommend starting with a ree
platform like Wordpress or go for a paid option? There are so many options out there
that I'm completely overwhelmed .. Any tips?
Cheers!
Hi tthere to every one, the contents present at this web page arre truly remarkable for people experience, well,
ReplyDeletekeep upp the good work fellows.
What's up, just wanted to mention, I njoyed this post. It was funny.
ReplyDeleteKeep on posting!
magnificent pput up, veryy informative. I wonder why the opposite experts of this sector don't notice this.
ReplyDeleteYou should continue your writing. I'm sure, you've a great readers' base already!
Hello, i ead your blog occasionally and i own a similar one and
ReplyDeletei was just curious if you get a lot of spoam responses? If so how do
you reduce it, any plugin or anything you can advise?
I get so much lately it's driving me mad so any assistance
is very much appreciated.
Terrific article! That is the kimd of info that should be shared around the web.
ReplyDeleteDisgrace on Gogle for now not positioning this
put up upper! Come on over and visit myy
web site . Thank yoou =)
What's up, this weekend is good designed for me, as this point in time i am reading this enormous informative article here
ReplyDeleteat my house.
Everyone loves what you guys are up too. This sort of clever
ReplyDeletework and exposure! Keep up the awesome works guys I've included you guys
to blogroll.
Hey there I am so thrilled I found your webpage, I really found
ReplyDeleteyou by error, while I was looking on Bing for something else, Regardless I am here noww
and would just like to say thanks for a incredible pos and a
all round entertainkng blog (I also love the theme/design), I don’t have time to read through it all at
the moment buut I have bookmarked itt and also added in youhr RSS feeds, sso when I have time I
will be back to read mucfh more, Please ddo keep up the excellent work.
Today, I went tto the beach front with my kids.
ReplyDeleteI found a sea sheell and gave it to my 4 year old daughter and said "You can hear the ocean if you put this to your ear." She placed thee
shell too her earr annd screamed. Thwre
was a hermit crab inside and it pinched her ear.
Shhe nevcer wants tto go back! LoL I know this is totally offf topic
buut I had to tell someone!
I constantly mailed this website post page to all my friends, since iff like too
ReplyDeleteread it after that my friends will too.
I'm extremely inspired with your writig talents andd also with the format inn your weblog.
ReplyDeleteIs this a paid ttheme or did you customize it yourself?
Either way keep up the nice high quality writing, it is uncommon tto peer a great weblog like this one these days..
Hey would you mind stating which blog platfgorm you're working with?
ReplyDeleteI'm going tto start my own blog in the near future but I'm havving
a hard time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
The reason I ask is because your layout seems different then most blogs and I'm looking for
somethibg unique. P.S Apologies for being off-topic but I had to ask!
Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point.
ReplyDeleteYou definitely know what youre talking about, why throw away your intelligence on just posting
videos to your weblog when you could be giving us something enlightening
to read?
If you desire to grow your famkliarity only keep visiting this
ReplyDeletewebsite and be updated with the most recent information posteed here.
It's the best time to make some plzns for the
ReplyDeletefuture and it's time to be happy. I've read this post and iif I could I desire to
sugfest you few interesting things or advice.
Perhaps yyou could write next articles referring to
this article. I want to read more things about it!
If you are going for most excellent contents like I
ReplyDeletedo, simply go to see this web page aall the time
because it provides feature contents, thanks
Hello very nice site!! Man .. Excellent .. Superb .. I will bookmark your blogg and
ReplyDeletetake thhe feeds additionally? I'm happy to search out
numerous helpful info right here in the post, we want wor
out more techniques in this regard, thank you for sharing.
. . . . .
Saved as a favorite, I love yolur website!
ReplyDeleteI am not sure where you are getting your info,
ReplyDeletebut good topic. I needs to spend some time learning
more or understanding more. Thanks for magnificent information I was looking for this info for my mission.
I was suggested this blog by means of my cousin. I am not certain whether or not this submit is written through hhim ass nno one else realize such exact
ReplyDeleteabout my trouble. You aree amazing! Thanbk you!
I'm amazed, I have to admit. Rarely do I
ReplyDeleteencounter a blog that's both educative andd amusing, and without a doubt, you have hit thee nail on the head.
The problem is an issue that too few people are speaking intelligently about.
I'm very happy that I came across this during
my search forr something regarding this.
I have read so many articles or reviews concerning the blogger
ReplyDeletelovers except this popst is genuinely a fastidious article, keep it
up.